கோவை (15 ஏப் 2018): உடல் நலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரும் அபுதாஹிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (03 ஏப் 2018): காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சென்னை (29 மார்ச் 2018): மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவவேதும் எடுக்காத நிலையில், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை (27 மார்ச் 2018): மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை (16 மார்ச் 2018): முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை சடலங்களாக தருவது என்ன நியாயம்? என்று முன்னாள் எம்.பியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத்தலைவருமான அப்துல் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...