மாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கலாச்சார சீரழிவிற்கு காரணமான டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

சென்னை (12 பிப் 2019): டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று .தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 பிப் 2019): பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

சென்னை (09 பிப் 2019): தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (03 பிப் 2019): நீட் தேர்வில் இந்திய அளவில் அதிக அளவில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...