சென்னை (25 ஜூன் 2018): 12 வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

புதுடெல்லி (23 ஜுன் 2018): மத்திய அரசு 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை வாரிய குழுவை அமைத்துள்ளது.

புனே (16 ஜூன் 2018): புனேவில் ஒரு வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (14 ஜூன் 2018): தமிழகத்தில் பிறை தென்படாததால் சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சென்னை (04 ஜூன் 2018): நாடு முழுவதும் மே 6-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வை 13,26,725 பேர் எழுதினார்கள். இதில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

Page 3 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!