சென்னை (05 அக் 2018): தொடர் மழை குறித்து அச்சப்பட தேவையில்லை என்று முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.

சென்னை (05 அக் 2018): தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (09 செப் 2018): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை (29 ஆக 2018): தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (24 ஆக 2018): கேரள வெள்ள சேதத்திற்கு தமிழக அரசே காரணம் என்று கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Page 2 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!