சென்னை (23 பிப் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழிக்கும் தமிழிசைக்கும் இடையே போட்டி நிலவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (20 பிப் 2019): தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவில் யார் யார் போட்டியிடுவது? என்பதில் குழப்பம் நிலவுகிறது.

சென்னை (17 பிப் 2019): புல்வாமா படுகொலை தொடர்பாக தமிழிசை சவுந்திரராஜன் பதிவிட்டதாக வந்த போலி பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 பிப் 2019): பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

சென்னை (22 ஜன 2019): நடிகர் அஜீத்தின் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராடடியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...