சென்னை (28 மார்ச் 2018): அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலில் ராஜினாமா செய்ய தயாரா? அதை விடுத்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறார்கள் என்று தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (13 மார்ச் 2018): மக்கள் நீதி மய்யத்தில் சேர வேண்டும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கமல் ஈ மெயில் அனுப்பியுள்ளார்.

சென்னை(24 பிப் 2018): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

சென்னை(02 பிப் 2018): பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சீரழிவில் இருந்ததை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...