சென்னை (05 மே 2019): அவரும் ஒரு பெண் என்பதால் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தோற்க கூடாது. நோட்டாவை விட கூடுதலாக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்று செம கலாய் கலாய்க்கிறார் குஷ்பூ.

சென்னை (24 டிச 2018): பிரதமர் மோடியை சாடிஸ்ட் (Sadist) என விமர்சிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடெஸ்ட் (Saddest) என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னை (25 ஜூன் 2018): சென்னையில் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்து பாஜக அலுவலகம் நோக்கி பாமக பேரணி சென்றபோது இருதரப்பாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

கோவை (24 மார்ச் 2018): இனி எதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 மார்ச் 2018): தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று ஹெச்.ராஜா கூறிய கருத்துக்கு தமிழிசை சவுந்திரராஜன் வழக்கம்போல் அவர் கருத்துக்கும், பாஜகவுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...