ஜித்தா (14 அக் 2019): ஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமுமுக மற்றும் மமகவினர் எம்பியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

சவூதி அரேபியா வந்திருக்கும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்களிடம் மமக ஜித்தா பிரிவு சார்பாக கோரிக்கை வைக்கப் பட்டது.

ரியாத் (29 செப் 2019): சவூதி 89 வது தேசிய தினம் மற்றும் தமுமுக வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தமுமுக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் (03 செப் 2019): ராமநாதபுரம் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற 4 மணி நேரத்தில் 366 கிலோமீட்டர் பயணித்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

ஜித்தா (22 மே 2019): ஜித்தாவில் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை,  அனைத்து இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...