சென்னை (07 செப் 2019): மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி (20 ஏப் 2019): கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் தெரிவித்து உச்சநீதிமன்றத்தின் முக்கிய நீதிபதிகளுக்கு அந்த பெண் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி (03 அக் 2018): உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

சென்னை (12 ஆக 2018): சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாகில் ரமானி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...