பிஸ்வானத் (09 ஏப் 2019): அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்த முதியவர் மீது பசு பயங்கரவாத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது.

குர்கான் (03 ஏப் 2019): குர்கானில் இந்துத்வா கும்பலால் தாக்கப் பட்ட குடும்பத்தினர் இந்த வழக்கை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடுபுழா (30 மார்ச் 2019): கேரளாவில் 7 வயது சிறுவன் மீது இளைஞர் ஒருவர் நடத்திய கொடூர தாக்குதலில் சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளார்.

சிட்னி (16 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயங்கரவாதி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப் பட்டான்.

சென்னை (14 மார்ச் 2019): பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி மற்றும் அவரது நண்பர்கள் போலீசை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...