போபால் (15 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மருத்துவர் உயர் ஜாதியை சேர்ந்தவரை தொட்டு சிகிச்சை அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

சென்னை (12 அக் 2018): தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்தியமைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் (29 செப் 2018): போலீஸ் என கூறி சாலையில் படுத்து உறங்கிய பிச்சைக்காரரை சரமாரியாக அடித்த அதிமுக நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாட்னா (27 செப் 2018): பீஹார் மாநிலத்தில் பப்புலர் ஃப்ரெண்ட் தொண்டர் மீது பஜ்ரங்தள் கும்பல் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

மீரட் (25 செப் 2018): உ.பியில் முஸ்லிம் இளைஞரை காதலித்த இந்து பெண்ணை போலீஸ் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!