சென்னை (19 டிச 2018): சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெற்ற தாயையே மகன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் (05 டிச 2018): பரங்கிப் பேட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டா (15 நவ 2018): திருமணமாகி தனது 28 வருட பயணத்தில் 44 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய உகாண்டா பெண்மணி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

சேலம் (10 நவ 2018): சேலம் சிறுமி ராஜலட்சுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதை ஊடகங்கள் புறக்கணித்து வேறு திசையில் பயணிக்கும் நிலையில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் தாய் கோரிக்கை வைத்துள்ளார்.

பெங்களூரு (25 அக் 2018): மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸ் அவர்களின் சம்பந்தியும், துணை நடிகர் ஜெரால்ட் மில்டனின் தாயார் பெங்களூரில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...