சென்னை (21 அக் 2019): முஸ்லிம்களை நான் அவமரியாதையாக பேசியதாக செய்தி பரப்புவது திமுகதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை (17 அக் 2019): தமிழர்களை கொன்று குவித்தவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டி (17 அக் 2019): தேர்தலுக்காக மக்களைச் சந்தித்து ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை (13 அக் 2019): நாங்குநேரி விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிப்பதாக எஸ்டிபிஐ அறிவித்துள்ளது.

சென்னை (10 அக் 2019): ரஜினி பயத்தில் திமுக என்ற ஹேஷ்டேக் தற்போது இணையங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...