சென்னை (26 ஜன 2019): குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் விருது வழங்காதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை (26 ஜன 2019): திமுகவில் சமீபத்தில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (25 ஜன 2019): முரசொலி அரக்கட்டளையில் தான் இருப்பதை நிரூபித்தால், பாஜகவில் சேர்ந்துவிட தயார் என்று தனது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சென்னை (21 ஜன 2019): பத்து சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை (18 ஜன 2019): பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...