சென்னை (15 டிச 2018): வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (14 டிச 2018): அமுமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்.

சென்னை (13 டிச 2018): செந்தில் பாலாஜியுடன் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் சிலரும் திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை (12 டிச 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் இணைந்து தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி (10 டிச 2018): மாப்பிள்ளை அதிமுக என்பதால் ஓவர் பிரச்சனை செய்ய இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மணப்பெண் ஒதுக்கி வேறொரு மாப்பிள்ளை அதே மண மேடையில் தாலி கட்டிய அசத்தல் திருமணம் ஆரணியில் நடைபெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...