அதிராம்பட்டினம் (24 மார்ச் 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை (21 மார்ச் 2019): திமுக கூட்டணியில் உள்ள மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை (20 மார்ச் 2019): அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை (20 மார்ச் 2019): திமுகவிலேயே ஒதுக்கீடு இல்லாதபோது தனியார் துறையில் எப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (19 மார்ச் 2019): வைகோவையும் திமுகவையும் கிண்டலடித்து ட்விட் செய்துள்ளார் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...