சிவகங்கை (04 ஏப் 2018): திமுக முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை (03 ஏப் 2018): காவிரி வேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் 3வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை (01 ஏப்ரல் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டதை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை (27 மார்ச் 2018): திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்குறைஞர் பிரசன்னாவுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈரோடு (26 மார்ச் 2018): ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...