சென்னை (29 செப் 2019): அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

சென்னை (24 செப் 2019): விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை (24 செப் 2019): விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை (23 செப் 2019): விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கும் என்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

சென்னை (21 செப் 2019): நான்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...