சென்னை (22 ஜூன் 2018): சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.

திருவாரூர் (02 ஜூன் 2018): திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.

சென்னை (25 மே 2018): தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை (26 ஏப் 2018): கருணாநிதி அழைத்தால் திமுக வில் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை (18 ஏப் 2018): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெறக் கோரி திமுகவினர் இன்று பேரணி சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...