சென்னை (17 மார்ச் 2019): திமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை என்பது திமுக முஸ்லிம் வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (17 மார்ச் 2019) நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார்.

சென்னை (17 மார்ச் 2019); விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளது.

சென்னை (13 மார்ச் 2019): திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தலில் தொகுதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பதிலளித்துள்ளார்.

பொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...