பொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை (11 மார்ச் 2019): தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப் பட மாட்டாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (09 மார்ச் 2019): திமுக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை (08 மார்ச் 2019): திமுகவிற்கு இன்னொரு பெயர் தில்லு முல்லு கட்சி என்றும் ஸ்டாலினை துரைமுருகன் கேவலப் படுத்திவிட்டார் என்றும் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 மார்ச் 2019) தேமுதிக திமுக இடையே ஏற்பட்ட கூட்டணி குழப்பத்திற்கு ஸ்டாலின் அறிக்கை மூலம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...