சென்னை (07 மார்ச் 2019): தேர்தல் கூட்டணி குறித்து பேச துரைமுருகனை சந்திக்கவில்லை என்று தேமுதிக சதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 மார்ச் 2019): காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், திமுக காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று பேசினார்.

சென்னை (06 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு சீட் கேட்டு போன தேமுதிகவுக்கு திமுக கைவிரித்து விட்டது.

சென்னை (06 மார்ச் 2019): திமுக கூட்டணியில் மமகவுக்கு சீட் ஒதுக்காதது வருத்தம் அளிப்பதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா நேற்று தெரிவித்தார்.

சென்னை (05 மார்ச் 2019): மமகவுக்கு திமுக கூட்டணியில் சீட் இல்லை என்ற நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...