சென்னை (02 மார்ச் 2019): திமுக கூட்டணியில் இணைய இனி தேமுதிகவுக்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

சென்னை (02 மார்ச் 2019): திமுக கூட்டணி கட்சிகளில் சீட் ஒதுக்கப் படாத கட்சிகளுக்கு யார் யாருக்கு எத்தனை சீட் என்பது குறித்து இன்று தெரிய வாய்ப்பு உள்ளது.

சென்னை (24 பிப் 2019): அதிமுக பாஜக பாமக கூட்டணியால் அதிருப்தி அடைந்த அதிமுக பாமக தொண்டர்கள் அக்கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர்.

சென்னை (24 பிப் 2019): பிரேமலதா விஜய்காந்த் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதை நாசூக்காக கூறியுள்ளார்.

சென்னை (24 பிப் 2019): வாரிசு அரசியல் கூடாது என்று கூறி வரும் கமல் ஹாசனுக்கு பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் வாரிசுகளா? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...