சென்னை (19 ஜன 2019): மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையின் ஆசியுடன் மருத்துவ மனை வளாகத்திலேயே மகன் திருமணம் செய்து கொண்ட விவகாரம் சென்னையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (16 ஜன 2019): நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் விஷால் தனது டிவீட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

புதுடெல்லி (14 ஜன 2019): ஹரியானாவில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தன் மனைவியை வன்புணர்ந்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க படாத பாடு பட்டு வருகிறார்.

ஐதராபாத் (12 ஜன 2019): தற்கொலை முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துவமனை வளாகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

சென்னை (10 ஜன 2019): ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...