சென்னை (03 செப் 2018): வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (15 ஆக 2018): சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் முடிந்திருப்பதைக் குறிக்கும் விதத்திலோ என்னோவோ ஒரு டாலருக்கும் நிகரான ரூபாயின் மதிப்பு 70 ரூபாயாக சரிந்திருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 மே 2018): விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார்.

செங்கோட்டை (20 மார்ச் 2018): எதிர்ப்புகளையும் மீறி நெல்லை செங்கோட்டை வழியாக தமிழகத்தில் ரத யாத்திரை நுழைந்தது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!