ராமநாதபுரம் (25 ஆக 2019): ராமநாதபுரம் அருகே கை துப்பாக்கியுடன் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இண்டியானா (10 மார்ச் 2019): இண்டியானாவை சேர்ந்த ஒரு நபர் தாறுமாறாக துப்பாக்கியை கையாண்டதின் விளைவு, அவருடைய ஆண்குறியையே அது பதம் பார்த்துள்ளது.

சென்னை (12 ஜூலை 2018): சென்னையில் துப்பாக்கி வாங்கிய வழக்கில் கைதான மஞ்சுளா வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை (26 ஜூன் 2018): கோவை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தோட்டாவுடன் கூடிய துப்பாக்கி கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...