சென்னை (08 நவ 2019): தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை (15 செப் 2019): ஒரே நாடு ஒரே மொழி என அமித்ஷா கூறுவதில் தவறில்லை ஆனால் அதனை நாங்கள் நடக்க விடமாட்டோம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தேனி (22 ஆக 2019): திமுக பொருளாளர் துரை முருகனுடன் அதிமுக எம்பியும் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்தரநாத் குமார் சந்தித்துப் பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (16 ஏப் 2019): வேலூர் தேர்தல் ரத்து செயப்பட்டது ஜனநாயகப் படுகொலையாகும் என்று திமுக பொருளாலர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை (16 ஏப் 2019): கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...