சென்னை (20 நவ 2019): தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி (10 நவ 2019): தூத்துக்குடியில் இரண்டாவது கணவனுடன் தனி வீட்டில் வசித்து வந்த பெண், தன்னை காதலித்த 3-வது நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி(28 அக் 2019): பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழ்ந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

சென்னை (24 செப் 2019): கனிமொழி எம்பிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை  (21 செப் 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...