சென்னை (23 ஆக 2019): இனப்படுகொலை குற்றவாளியை இங்கை இராணுவ தளபதியாக சில்வாவின் நியமனத்தை இந்திய அரசும் கண்டிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

சென்னை (12 ஏப் 2019): சென்னை மத்திய சென்னையில் வாக்கு சேகரிக்கச் சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சென்னையில் எஸ்டிபிஐ சார்பாக போட்டியிடும் அதன் மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக உள்ளார் என்பது தற்போதைய தகவல்.

சென்னை (09 மார்ச் 2019): சென்னை மத்திய தொகுதியில் தயாநிதி மாறன் ஏற்கனவே போட்டியிடவுள்ள நிலையில் எஸ்டிபிஐ தெஹ்லான் பாக்கவியும், மக்கள் நீதிமய்யம் கமீலா நாசரும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு (08 ஜூலை 2018): SDPI கட்சியின் இரண்டு நாள் தேசிய பொதுக்குழு கூட்டம் ஜூலை 7,8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. தேசிய தலைவர் எ.சயீத் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...