சென்னை (27 மே 2019): ஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர ஈவிகேஎஸ் இளங்கோவன் முடிவு செய்துள்ளார்.

தேனி (17 ஏப் 2019): தேனி தொகுதியில் அதிமுகவினர் பண பட்டுவாடா செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தேனி (09 ஏப் 2019): ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்! தெரிவித்துள்ளார்.

தேனி (24 மார்ச் 2019): தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகந்தான் இப்போதைக்கு ட்ரெண்டிங்கில் உள்ளார்.

தேனி (04 அக் 2018): பத்து வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...