சென்னை (07 டிச 2019): உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததற்கு எதிராக நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

சென்னை (03 ஜூன் 2019): உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி (01 ஜூன் 2019): 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் EVM எந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டுகள் ஒத்துப்போகவில்லை என்று தேர்தல் ஆணையம் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி (19 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக்காகியுள்ள நிலையில் கருத்து கணிப்புகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (16 மே 2019): மத்திய பிரதேச தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வைபை வசதி ஏற்படுத்தி கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...