சென்னை (16 செப் 2019): பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

லக்னோ (01 மே 2019): உத்திர பிரதேசத்தில் இவ்வருட இந்தி மொழி தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

சென்னை (19 ஏப் 2019): தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை (17 ஏப் 2019): வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

புதுடெல்லி (05 ஏப் 2019): 2018 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஸ்எஃப் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...