சென்னை (02 ஆக 2018); தடுப்பூசி கூடாது, வீட்டில் பிரசவம் பார்க்கலாம் என்று பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவனந்தபுரம் (02 ஜூலை 2018): பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள பின்னணி பாடகர் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை (09 ஜூன் 2018): நடிகர் எஸ்.வி.சேகரை கட்சிப் பணிகளில் இருந்து நீக்கி வைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!