நாகை (15 ஏப் 2019): நாகை அருகே பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை (16 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த அதிர்ச்சியாக நாகையிலும் ஒருவன் இளம் பெண்களை புகைப்படம் எடுத்து வைரல் ஆக்கிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நாகை (09 டிச 2018): தமிழக முதல்வருக்கு நாகை தெற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாகை (24 செப் 2018): கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் நாகை விவசாயிகள் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தஞ்சை (23 செப் 2018): கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் பயிர்கள் கருக ஆரம்பித்து விட்டன. இதனால் தஞ்சை மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...