புதுடெல்லி (09 டிச 2019): மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அசாதுத்தீன் உவைசி.

புதுடெல்லி (28 நவ 2019): மக்களவையில் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதை அடுத்து மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுவிலிருந்து பிரக்யா தாகூர் நீக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (18 நவ 2019): ஃபாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (08 ஆக 2019): நாடாளுமன்றத்தில் வைகோ காங்கிரஸை சாடி பேசியுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி வைகோவை கடுமையாக சாடியுள்ளார்.

புதுடெல்லி (05 ஆக 2019): நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்கவுள்ளார்.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...