புதுக்கோட்டை (22 அக் 2019): நாம் தமிழர் கட்சி பிரமுகர் வினோத் குமாரை தாக்கிய டோல் கேட் ஊழியர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (13 மே 2019): பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் குண்டர் சட்டத்தில் கைதை தொடர்ந்து நாம் தமிழர் ஆலோசனை செய்தது.

நிலக்கோட்டை (08 ஏப் 2049): தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் (07 ஜன 2019): திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்ததால் நாம் தமிழர் மன உளைச்சளில் உள்ளோம் என்று திருவாரூர் நாம் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பற்றியெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...