கடந்த 11தினங்களாக காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வநத தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்தது. எனினும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில் கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 06:40 க்கு உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவலைகள் வீடியோ தொகுப்பு.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!