சென்னை (01 மே 2019): குமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைய போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மார்ஷல் நேசமணியின் 51வது நினைம் தமிழக அரசால் அனுசரிக்கப்படுகிறது.

அரியலூர் (01 செப் 2018): டாக்டராகும் கனவுடன் நீட் தேர்வு முறையால் கனவு சிதைந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட தினம் இன்று.

ஈரோடு (28 ஜூலை 2018): மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம். ஹாஜா செய்யது இப்ராஹிம் காங்கிரஸில் இணையவுள்ளதாக கூறியிருக்கிறார்.

ராமேஸ்வரம் (27 ஜூலை 2018): மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஸ்ரீநகர் (26 ஜூலை 2018): கார்கில் போர் 20 ஆவது நினைவு தினத்தை ஒட்டி ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...