சென்னை (09 அக் 2018): நக்கீரன் கோபால் கைதின் பின்னணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் (25 ஆக 2018): மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சித்ததை பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புக் கொண்டுள்ளார்.

மதுரை (11 ஜூலை 2018): பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீசார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளனர்.

சென்னை (03 ஜூலை 2018): கல்லூரி மாணவிகளை பல்கலைக் கழக உயர் அதிகாரிளிடம் அட்ஜெஸ்ட் செய்து போக சொல்லும் வகையில் நிர்மலா தேவி பேசிய ஆடியோ தன்னுடையதுதான் என்பதை நிர்மலா தேவி ஒப்புக் கொண்டுள்ளார்.

சென்னை (28 ஜூன் 2018): மாணவிகளை பிரைன் வாஷ் செய்ய முயற்சி மேற்கொண்ட நிர்மலா தேவியிடம் சென்னையில் குரல் பதிவு செய்யப்ப்பட்டது.

Page 1 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!