ஜகார்த்தா (07 ஜூலை 2019): இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தா (24 ஜூன் 2019): இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிலா (22 ஏப் 2019): : பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தைபே (18 ஏப் 2019): தைவானில் இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

லக்னோ (20 பிப் 2019): உத்திர பிரதேசத்தில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...