மதுரை (22 ஜூலை 2018): ஆதார் கார்டு வைத்திருந்தால் மட்டும் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (16 ஜூலை 2018): டெல்லியில் நீதிமன்ற ஓய்வு அறையில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் இளம் பெண் வழக்கறிஞரை வன்புணர்வு செய்ததாக பாதிக்கப் பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

மதுரை (12 ஜூலை 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

பழனி (11 ஜூலை 2018): பழனி முருகன் சிலையை போலீசிடம் ஒப்படைக்க பழனி கோவில் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

மதுரை (10 ஜூலை 2018): தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...