சென்னை (03 மே 2018): பெண் பத்திரிகையாளர்கள் மீது தரக்குறைவாக பதிவிட்ட எஸ்வி சேகரை கைது செய்யாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை (26 ஏப் 2018): தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச் சாட்டை அடுத்து இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை (09 ஏப் 2018): 13 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துள்ள 24 மாத கருவை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மதுரை (24 மார்ச் 2018) : சசிகலா புஷ்பா எம்பி, ராமசாமி என்பவருடன் செய்ய இருக்கும் இரண்டாவது திருமணத்திற்கு , மதுரை குடும்ப நல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருவனந்தபுரம் (15 மார்ச் 2018): நீதிமன்றம் அனுமதித்தால் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் எதுவும் உள்ளதா? என்று ஹாதியா கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...