நெல்லை (04 ஆக 2019): நெல்லையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்தத ஆட்டோ ஓட்டுநர் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெல்லை (28 மே 2019): நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து கையை துண்டாக வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டை (04 ஏப் 2019): அத்தியூத்து சுரண்டை சங்கரன்கோவில் வழி ராஜபாளையம் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்படும் என்று நெல்லை திமுக வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்துள்ளார்.

நெல்லை (04 ஏப் 2019): நெல்லையில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கொடுத்த போலி விவரங்களை சரி பார்க்காமல் தேர்தலில் போட்டியிட மிளகாய் சின்னம் ஒதுக்கியுள்ளது.

வறுமை துரத்தியபோதும் விடாது முயன்று குரூப் ஒன் தேர்ர்வில் வெற்றி பெற்று வெற்றி பெற்று காவல்துறையில் டி.எஸ்.பி யாக தேர்வாகியுள்ளார் சரோஜா.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...