சென்னை (13 ஆக 2018): சாலையில் கிடைத்த ரூ.74000 பணத்தை எடுத்த ஆட்டோ ஓட்டுநர் போலீஸ் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார்.

அதிராம்பட்டினம் (25 ஜூலை 2018): அதிராம்பட்டினத்தில் ஏ.டி.எம்மில் அனாதையாக கிடந்த ரூ 45 ஆயிரத்தை கண்ட இரண்டு மாணவர்கள் அதனை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை (24 ஜூலை 2018): லஞ்சம் கொடுக்க மறுத்த மாணவன் போலீஸ் தாகியதால் கைகள் உடைந்து வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் அவாரை நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார் சென்னைகமிஷனர் விஸ்வநாதன்.

சென்னை (15 ஜூலை 2018): ஈரோட்டில் கீழே கிடந்த ரூ 50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டைப் பெற்ற சிறுவன் முஹம்மது யாசின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் ரஜினி உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி (05 ஜூலை 2018): இந்தியாவில் நேர்மையான முறையில் விசாரணை நடத்த உறுதி அளிக்கப் பட்டால் மட்டுமே இந்தியா வருவேன் என்று முஸ்லிம் மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...