திருவனந்தபுரம் (12 ஆக 2019): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவசமாக உடை வழங்கி, தனது பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளார் துணி வியாபாரம் செய்யும் நவ்ஷாத்.

சென்னை (11 ஆக 2019): இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் நல்வாழ்த்துகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...