சென்னை (10 ஏப் 2019): மோடி ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களை குற்றவாளிகள் என முதலில் தீர்ப்பளிக்கப்பட்டு பிறகு விசாரணை நடத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை (31 மார்ச் 2019): செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை பிரதமர் மோடி பெருமையாகப் பேசியது குறித்து நாட்டின் ரகசியத்தை வெளியிட்டது கடும் துரோகம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் (24 பிப் 2019): காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வங்கிகளில் பிடித்தம் செய்யப்படும் தொகை திரும்ப செலுத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை (24 பிப் 2019): நிதியுதவி என்ற பெயரில் பிரதமர் மோடி அரசுப் பணத்தில் விவசாயிகளுக்கு ஓட்டுக்காக லஞ்சம் வழங்குகிறார் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (19 ஜூலை 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...