சென்னை (11 நவ 2019): தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அதிகாரங்கள் மூலம் கருணாநிதியையே ஸ்டாலின் விஞ்சிவிட்டார் என்று கூறப்படுகிறது.

திருச்சி (11 ஜூன் 2019): நடிகரும் திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை (24 செப் 2018): கருணாஸ் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் அவரது கைது குறித்து சபாநாயகரிடம் முறையாக அறிவிக்க உள்ளனர்.

சென்னை (31 ஆக 2018): ஸ்டாலின் திமுக தலைவரான நிலையில் அவரது தளபதி பதவியை நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தட்டிப் பறிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சென்னை (28 ஜூன் 2018): உள்ளாட்சிக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை என்பதை உறுதி செய்து மேலும் 4 மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...