நாகை (05 செப் 2018): நாகையில் சுனாமி ஒத்திகையின் போது விவரம் அறியாத பொது மக்கள் திடீரென ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை (13 ஜூலை 2018): கோவையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் பயிற்சியாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ரியாத் (26 ஜூன் 2018): இந்திய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பயிற்சி பெற ஐந்து பேர் கொண்ட சவூதி அதிகாரிகள் குழு இந்தியா பயணம் மேற்கொள்கிறது.

ரியாத் (15 மார்ச் 2018): சவூதி நாட்டினர் அரபி ஆங்கிலம் தவிர உலகின் பிற மொழிகளும் பேசும் அளவில் பயிற்சி அளிக்க பல்கலை கழகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!