கோவை (01 டிச 2019): கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நண்பர்களுடன் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

சீர்காழி (12 நவ 2019): நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது பள்ளி மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

மதுரை (17 அக் 2019): மதுரையில் பள்ளி மாணவி ஒருவர் காதலிக்க மறுத்ததை அடுத்து கொடூரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (01 செப் 2018): கேரள வெள்ள பாதிப்பிற்கு பள்ளி மாணவி ரு 2 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி அசத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...