டெக்ஸாஸ்(18 மே 2018): அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை: பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப் பட்டுள்ளது.

சென்னை (20 மார்ச் 2018): சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிய 11 ஆம் வகுப்பு மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (16 மார்ச் 2018): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி (15 மார்ச் 2018): சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணக்குப் பதிவியல் வினாத் தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!